குழந்தை நட்சத்திரமாக விஜய்.. அதிரடி ஆக்ஷனில் விஜயகாந்த் -'சட்டம் ஒரு விளையாட்டு' ரிலீஸான நாள் இன்று!
36 years of Sattam Oru Vilayattu: விஜயகாந்தின் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ திரைப்படம் 1987 ஆம் ஆண்டு இதே அக்டோபர் 21-ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 36 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.