Saturday, July 20, 2024
Entertainment

Superstar Rajinikanth: முகத்தில் காரி துப்பிய இயக்குநர்.. ரஜினி ரணமான கதை!-bharathiraja spits on superstar rajinikanth face bharathiraja kamal haasan 16 vayathinile movie


ஸ்ரீதேவி துப்புவது போன்ற காட்சியை படக்குழு எடுத்து விட்டது இப்போது ரஜினிகாந்த் முகத்தில் எச்சில் இருப்பது போன்ற காட்சியை எடுத்தாக வேண்டும். பாரதிராஜா சோப்பை கரைத்து, ரஜினியின் முகத்தில் வீசுகிறார். அந்த காட்சியை எடுத்து விட்டார்கள். ஆனால் பாரதிராஜாவோ, ஏதோ ஒரு வித தொந்தரவை உணர்வது போல  இருந்தார். காரணம், அந்த சோப்பு நுரையானது அவர் எதிர்பார்த்த அந்த ரியாலிட்டியான காட்சியை கொடுக்கவில்லை. அவருக்கு திருப்தியே இல்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *