Friday, December 8, 2023
National

Elon Musk: தொழிலதிபர் எலான் மஸ்க்கின் மகனுக்கு இந்திய இயற்பியலாளர் பெயர்!-மத்திய அமைச்சர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்-elon musk son shivon is named after an indian physicist read here to know


பிரிட்டன் நடத்திய உலகளாவிய AI உச்சிமாநாட்டில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான இணை அமைச்சர் (MoS) ராஜீவ் சந்திரசேகர், Tesla CEO Elon Musk ஐ சந்தித்தார். உச்சிமாநாட்டில் தனது செயல்பாடுகளின் சுவாரசியமான ஒரு தகவலை பகிர்ந்து கொண்ட ராஜீவ் சந்திரசேகர்,  மஸ்க்கின் மகனின் நடுப் பெயரை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *