Rashmika Mandanna: இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ.. முன் வந்து விளக்கம் கொடுத்த ராஷ்மிகா மந்தனா – நடந்தது என்ன?-rashmika mandanna flags identity theft issue as deepfake video goes viral extremely scary
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூன் ரெட்டி திரைப்பட புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா, விஜயின் வாரிசு, அமிதாப்பச்சனின் குட் பாய் உள்ளிட்ட பல படங்களில் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார்.