Actress Roja Speech: ‘என் வாழ்க்கை திறந்த புத்தகம்.. அவர செருப்பால அடிப்பாங்க’- கோயிலில் ரோஜா ஆதங்கம்!-actress roja latest speech at thiruchendur murugan
மக்கள் நேசிக்கிற தலைவரை பார்த்தால், தவறு செய்பவர்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் அவர்களை எதுவும் செய்ய முடியாமல், அவர்களை திட்டுவது, பொய் பொய்யாக சொல்வது, ஒரு பெண் என்று கூட பார்க்காமல் கேரக்டரை தவறாக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.