NCERT: 6-12 வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடத்திட்டத்தை உருவாக்க 35 பேர் கொண்ட குழு-ncert forms 35 member panel to develop social science syllabus for classes
இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், அஸ்ஸாம் கோக்ரஜார் அரசுக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை பனாபினா பிரம்மா, சென்னையில் உள்ள கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர் எம்.டி. ஸ்ரீநிவாஸ் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களில் அடங்குவர். மசார் ஆசிப், பாரசீக மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையம், JNU, பேராசிரியர் மற்றும் தலைவர், ஹீராமன் திவாரி, வரலாற்று ஆய்வுகள் மையம், சமூக அறிவியல் பள்ளி, JNU, ஜாவைத் இக்பால் பட், உதவிப் பேராசிரியர், ஆங்கில முதுகலை துறை, காஷ்மீர் பல்கலைக்கழகம், மற்றும் கொமடோர் டாக்டர்.ஓடக்கல் ஜான்சன் (ஓய்வு), முன்னாள் இயக்குனர், கடல்சார் வரலாற்று சங்கம், மற்றும் பலர்.