Rohan Bopanna: ஏடிபி பைனல்ஸ் 2023 போட்டியில் வெற்றி – 43 வயதில் சாதனை புரிந்த ரோஹன் போபன்னா-rohan bopanna sets new world record in doubles by winning in atp finals 2023
இத்தாலியுள்ள டுரின் நகரில் நடைபெற்அற ஏடிபி 2023 இறுதிப்போட்டியில் வரலாறு படைத்துள்ளார் இந்திய வீரரான ரோஹன் போபன்னா. இரண்டாவது குரூப் பிரிவு ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், தென் ஆப்பரிக்காவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து, ஆஸ்திரேலியா வீரர்களான ரிங்கி ஹிஜிஜாதா, ஜாசின் குப்ளர் ஆகியோரை அவர் வீழ்த்தியுள்ளார்.