Friday, December 8, 2023
National

Chhattisgarh: சத்தீஸ்கரில் நடக்கும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: கடும்போட்டியில் பாஜக – காங்கிரஸ் வேட்பாளர்கள்-chhattisgarh assembly elections check timings key candidates constituencies


22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் 827 ஆண்கள், 130 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 958 வேட்பாளர்கள் வெற்றிக்காக போட்டியிகின்றனர்’ என அவர் தெரிவித்துள்ளார். 90 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 1,63,14,479 வாக்காளர்கள் உள்ளனர். வேட்பாளர்களில், பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பாக தலா 70 பேர் போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 44 தொகுதிகளிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜே) 62 தொகுதிகளிலும், ஹமர் ராஜ் கட்சியின் சார்பில் 33 பேரும் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியும், கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சியும் முறையே 43 மற்றும் 26 வேட்பாளர்களை கூட்டணியில் நிறுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *