FIFA World Cup 2026 Qualifiers: உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் குவைத் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி-fifa world cup 2026 qualifiers india beat kuwait by 1 0 after manvir goal
ஃபிபா உலகக் கோப்பை குவாலிபயர் சுற்று போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, குவைத், கத்தார், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி மூன்றாம் சுற்று குவாலிபயருக்கு தகுதி பெறும். அத்துடன் ஒவ்வொரு குரூப்பிலும் இருக்கும் டாப் இரண்டு அணிகள் 2027இல் நடைபெறும் ஏஎஃபசி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும்.