Midhili: மிதிலி புயல் எதிரொலி: வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்-cyclone midhili weakens in deep depression and red alert in northeastern state
மேலும், அடுத்த ஆறு மணி நேரத்தில் தெற்கு அஸ்ஸாம் மற்றும் அதை ஒட்டிய மிசோரம், திரிபுராவை ஒட்டிய வடகிழக்குப் பகுதிகளில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. சூறாவளி புயல் வங்கதேச கடற்கரையை கடக்கும் முன்பு, சுந்தரவனக் காடுகளை கடந்து செல்லும் என்று வானிலைத்துறை முன்பு கூறியது.