Asian Masters Athletics: வயது மூத்தோருக்கான தடகள போட்டி! 86 வயது தமிழ்நாடு வீரர் 4 தங்கம் வென்று அசத்தல்-86 year k subramaniam wins four gold in asian masters athletics happened on philippines
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சூப்பிரமணியம் நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 86 வயதாகும் இவர் நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டுகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு பதக்கம் வென்றுள்ளார்.