HBD Indira Gandhi : இந்தியாவின் இரும்புப்பெண்மணி! முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம் இன்று!
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஐவஹர்லால் நேருவின் ஒரே புதல்வி இந்திரா நேரு. இவரது தந்தை நேரு, பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுள் முக்கியமானவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் ஆதிக்கம் செலுத்திய தலைவர்.