HBD Deva : கானா பாடல்களின் காதலர்! தேனிசைத்தென்றல் தேவா பிறந்த தினம்!-hbd deva lover of ghanaian songs birthday of denisaitendral deva
இவர் மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, காதல் கோட்டை, நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், வாலி, குஷி ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதன் மூலம் அவர்களின் பிரபலத்துக்கு தேவாவும் காரணமாக இருந்துள்ளார்.