World Toilet Day 2023: உலக கழிப்பறை தின வரலாறு மற்றும் முக்கியத்துவம்-world toilet day 2023 date history and important significance
அந்த வகையில் உலக கழிப்பறை தினம், கழிப்பறைகளை முறையாக அணுக வேண்டியதன் அவசியத்தையும், அன்றாட வாழ்க்கைமுறையில் நல்ல சுகாதாரத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும், உலக கழிப்பறை தினம், நல்ல சுகாதாரம் தொடர்பான உரையாடல்களை உருவாக்கவும், சூழ்நிலையை மேம்படுத்துவதில் நாம் அனைவரும் எவ்வாறு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும் என்ற சூழலை உருவாக்கும் நோக்கில் அனுசரிக்கப்படுகிறது.