Vijay Pro ptselvakumar: ஒரே நேரத்தில் விஜய் – அஜித் படங்கள்.. விஜய் பிஆரோ- விற்கு வந்த சிக்கல்.. நின்று ஜெயித்த அஜித்!-vijay pro ptselvakumar interview about conflict between ajith alwar movie pokkiri movie vijay biased decision
ஆகையால், அஜித் என்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே நான் தலையை குனிந்து, அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.ஆனால், அஜித் கரெக்ட்டாக தூக்கிவிட்டார். என்னைப் பற்றி கேள்விப்பட்ட பின்னரும், அஜித் என்னையே அந்த படத்திற்கு பிஆர்ஓவாக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார். அங்கு தான் அஜித்தின் பெருந்தன்மை இருக்கிறது.