Kasthuri: மதுமிதாவுக்கு பண்ணது திரும்ப வந்துருக்கு.. வனிதா மேல் வன்மத்தை கக்கிய கஸ்தூரி-kasthuri post goes viral issue against vanitha vijayakumar hit
இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப் க்கும் விஜய் டிவி க்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா.