Director Ameer interview: ‘நானும் சூர்யாவும் மாருதி கார்ல.. வாடிவாசல இனி காலம்தான் முடிவு செய்யணும்’ – அமீர் விளாசல்!-director ameer latest interview about his bonding with actor surya sivakumar vetrimaaran vaadivaasal
ஆனால், இப்போது வரை விக்ரமுடன் நான் ஒரு படம் கூட செய்யவில்லை. பாலாவிடம் நான் உதவி இயக்குநராக சேரும் பொழுது, ஒரு ஐந்தாறு வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு, இயக்குனராக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் காலம் இரண்டு படங்களுக்குப் பிறகு என்னை வெளியே அனுப்பி வைத்துவிட்டது. நாம் ஒரு திட்டம் போட, காலம் ஒரு திட்டம் போடும். வாடிவாசல் திரைப்படத்திற்கு காலம் இருக்கிறது. சூர்யாவுடன் நான் இணைந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்