Saturday, July 20, 2024
Entertainment

Suriya 43: சூர்யா இல்லாமல் தொடங்கும் ‘சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு – ஏன் தெரியுமா?-the shooting of suriya 43 will begin without suriya


புறநானூறு எனப்பெயர் வைக்கப்பட்ட நிலையில், இப்படம் அடுத்த மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க இருப்பதாகத்தெரிகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் நடிகை நஸ்ரியாவும், துல்கர் சல்மானும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகர் சூர்யா அடுத்தமாதம் எடுத்தவுடன், ஆரம்பத்திலேயே சூட்டிங்கில் கலந்துகொள்ளாமல், உடல்நிலை காரணமாக, சில நாட்களுக்குப் பின், கலந்துகொள்ளவுள்ளராம். எனவே, படத்தில் சூர்யா இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளாராம், இயக்குநர் சுதா கொங்கரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *