Rafael Nadal is back: ‘நாயகன் மீண்டும் வரார்’-காயத்திலிருந்து மீண்டு வருகிறார் ரஃபேல் நடால்-rafael nadal confident he will be competitive on return to tennis read more
“எப்படி விளையாடுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் இப்போது எதைப் பற்றியும் கவலைப்படவில்லை” என்று நடால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார். “நான் மீண்டு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கோதாவில் குதிப்பதற்கான முயற்சியை மிகுந்த உற்சாகத்துடன் செய்கிறேன், மேலும் நான் போட்டியிடுவேன் என்று நம்புகிறேன்.” என்றார்.