Saturday, July 20, 2024
Entertainment

Lokesh kanagaraj: கனெக்‌ஷன் புரியுதா?.. ‘விஜய் பேர்லயே அது இருக்கு..’ – லோகேஷ் பளீச் பதில்!-lokesh kanagaraj speech about thalapathy vijay love in vijaykumar uriyadi fight club movie


யோசித்து பார்த்தீர்களா? எங்கு சென்றாலும் விஜய் என்ற கனெக்‌ஷன் தொடருகிறதே? என்று கேட்க, லோகேஷ் சத்தியமாக இல்லை… ஆனால் விஜய் என்கிற பெயரில் ஒரு வித அன்பு இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றார். மேலும் ஃபைட் கிளப் படம் பற்றி பேசிய அவர், நல்ல படம், இந்தப்படத்தை பார்க்கும் போது எனக்கு படம் மிகவும் பிடித்தது. இந்தப்படம் எல்லோரையும் என்டர்டெயின் பண்ணும் என்று நம்புகிறேன். இதனை பெரிய அளவிலான மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்த முயற்சி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *