Saturday, July 20, 2024
National

Airtel: டெல்லியில் இருந்து பிகார் சென்ற பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் ரோமிங் கட்டணம்! பகீர் கிளப்பிய ஏர்டெல்


பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் ரோமிங் கட்டணமாக ரூ. 1 லட்சம் விதித்திருப்பதாக பெண் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் நான் இந்தியாவுக்குள்ளேயே பயணம் செய்ததாகவும் எல்லை தாண்டி எங்கும் செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *