Saturday, July 20, 2024
Entertainment

45 Years of Justice Gopinath: சிவாஜி கணேசனும் – ரஜினிகாந்தும் முதன்முதலில் இணைந்து நடித்த படம்!-sivaji ganesan and rajinikanth acted together for first time for movie titled justice gopinath completed 45 years


தமிழ் சினிமாவில் ஹீரோவாக சிவாஜி கணேசன் இறுதிகட்டத்தை நெருங்கி கொண்டிருக்க, வளர்ந்து வரும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்க, இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த படமாக ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியானது. வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுத, யோகாந்த் படத்தை இயக்கியிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *