Saturday, July 20, 2024
National

Hijab Ban: ஹிஜாப் தடை ரத்து விவாகரத்தில் முதல்வர் சித்தராமையா பல்டி


மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை நீக்குவது குறித்து மட்டுமே காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாக முதல்வர் சித்தராமையா கூறினார். இது குறித்து அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *