Singappenney: தேசியவாத காங்கிரஸின் நம்பிக்கை சுப்ரியா சுலே!-singappenney nationalist congress hope supriya sule
சரத் பவார், பி. ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோரால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதன் 25ம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது 1999ம் ஆண்டிலிருந்து சரத்பவாருடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான பணியாற்றிய சுப்ரியா சுலே செயல் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.