Saturday, July 20, 2024
Entertainment

Salaar box office: வரிந்து கட்டும் நெகட்டிவ் விமர்சனங்கள்.. சரவெடியாய் வெடிக்கும் சலார்..பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இங்கே!


Sainik தளத்தில், சலார் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 90.7 கோடியும், அடுத்த நாள் 56.35 கோடியும், அதற்கு அடுத்த நாள் 62.05 கோடியும் வசூல் செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் முதல் வார முடிவில் சலார் திரைப்படம் 308 கோடியும் வசூல் செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *