Tuesday, October 8, 2024
Entertainment

Bigg Boss 7 Tamil: வாடி ராசாத்தி..ஏகபோக வரவேற்பு..மாயா கொடுத்த பிரியா விடை! – லட்சாதிபதியான பூர்ணிமா!-bigg boss tamil season 7 poornima ravi walks out of bigg boss tamil 7 with rs 16 lakh maya poornima


பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை, மாயாவும் பூர்ணிமாவும் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக தொடர்ந்து வந்தனர்.மாயா சூனியக்காரி, மோசமானவள் என விமர்சனங்கள் எழுந்த போதும் சரி, பூர்ணிமா அவ்வளவு ஒர்த் இல்லை என்று மக்கள் விமர்சனம் செய்த போதும் சரி, இருவரும் முடிந்த வரை ஒருவரையொருவர் பிரியாமல் பார்த்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *