Saturday, July 20, 2024
Entertainment

Rajini Love Story: ‘என் காதலி இல்லைனா நான் இல்லை’ – நடிகர் தேவனிடம் கண்ணீர்விட்ட ரஜினி-rajini broke down in tears talking about her first love with actor devan


பின்னர் ரஜினியின் சார்பில் சென்னையில் உள்ள அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு, ரஜினிக்கே தெரியாமல் விண்ணப்பம் செய்திருக்கிறார், நிர்மலா. ஒரு நாள் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இருந்து, நடிப்புப் பயிற்சி எடுக்கணும்னு ரஜினி சாருடைய பெங்களூரு அட்ரஸ்க்கு ஒரு கார்டு வந்திருக்கு. இதை எடுத்துட்டுப்போய் தனது காதலிகிட்ட சொல்லியிருக்கார், ரஜினி சார். அதை அப்ளை பண்ணுனது தான் தான், அப்படினு அவங்க சொல்லியிருக்காங்க. உடனே அங்கே போக தன்னிடம் பணம் இல்லை என்று ரஜினி சார் சொல்லி வருந்தியிருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *