Saturday, July 20, 2024
Entertainment

Rip Bhavatharani: ‘உன் அக்காவை கடைசியா வந்து பார்த்துட்டு போ’ பவதாரணி உறவினர் ஹாசினி கதறல்!-rip bhavatharani come and see your sister at last bhavatharanis cousin hasini shouted


மேலும் அதில், எங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் பவதாரணி புற்று நோயின் 4 வது நிலையில் உள்ளார் என்பது தெரியும். அவங்களுக்கு டிஹைட்ரேஷன்னு சொல்லி அட்மிட் பண்ணி இருந்தாங்க. நா பவதாரணியின் கணவரிடம் பேசினேன். எங்க மாமா இருக்கீங்கன்னு கேட்டேன். ஹால்பிடல்ல இருக்னேன்னார். என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவர் அழுக ஆரம்பிச்சுட்டார். உங்க அக்காவ வந்து கடைசியா பார்த்துட்டு போ அப்படின்னார். எனக்கு புரில என்னாச்சுன்னு நா கேட்டேன். அவளுக்கு கேன்சர் 4ஆவது கட்டம் என்றார். அப்பவே எனக்கு மைண்ட் பிளாங்க் ஆகிடுச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *