Saturday, July 20, 2024
Entertainment

DImman interview: ‘அத்தானுக்கு கோபமே வராது’ – இமான் மனைவி!



அவர் இதுவரை கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் தன்னுடைய குரலை கூட இதுவரை உயர்த்தி பேசியது இல்லை. அவர் இசையமைத்ததில் விசுவாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற வானே பாடல் மிகவும் பிடிக்கும். கும்கி படத்தில் உள்ள எல்லா பாடல்களுமே என்னுடைய ஃபேவரைட் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *