KV Anand Surya conflict: முதல் மகள் கல்யாணத்திற்கு ஏன் வரல? சூர்யா – கே.வி.ஆனந்த் மோதல்! – பின்னணி இங்கே!-cheyyar balu latest interview about tamil director cinematographer kv anand actor surya sivakumar conflict
மாற்றான் திரை படத்தில் கே வி ஆனந்திற்கும் சூர்யாவிற்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடந்தது. ஆனால், அதன் பின்னர், அவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அகால மரணம் அடைந்தார்.