HBD Sivakarthikeyan: துள்ளல் நாயகன்.. குட்டீஸ்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்!
சிவகார்த்திகேயன் சில சறுக்கல்களை சந்தித்தார் என்பது உண்மைதான். ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் திரைப்பட உலகில் சிறப்பான முத்திரை பதித்து விட்டார். இன்றைய தேதியில் அன்லிமிட்டேடு என்ட்டர்டெயினர் என்று அழைக்கப்படும் சிவா தன் திரைவாழ்வில் சிகரம் தொடட்டும்.