Sivakarthikeyan: ஆங்கர் முதல் ஸ்டார் ஹீரோ வரை..எதிர்நீச்சல் போட்டு சிவகார்த்திகேயன் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு என்ன?-sivakarthikeyan net worth in 12 years of cinema carrier
மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக மாறியுள்ளார். ஆரம்ப காலத்தில் எதிர்நீச்சல், ரஜினி முருகன் போன்ற கமர்ஷியல் ஹிட்களை கொடுத்து ரசிகர்களை வென்றார். சிறந்த நடிகராக மட்டுமின்றி, சூப்பர் சிங்கராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்.