Thalapathy vijay: ‘உங்க மனசுல அப்படியே வாழ்ந்து’ – கேரள ரசிகர்கள் முன்னர் எமோஷனல் ஆன விஜய்! – ஆர்ப்பரித்த கூட்டம்!
தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான். உங்களுடைய தளபதிதான். இந்த 32 வருஷத்துல என்ன ஒரு நடிகனா மட்டும் பார்க்காம, உங்க வீட்டுப்பிள்ளையா பார்த்தீங்க பாருங்க அது ரொம்ப ஆச்சரியாம இருக்கு – விஜய்!