Tuesday, October 8, 2024
Astrology

குரு கேது நவபஞ்ச யோகம்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது.. யோக ராசிகள்-here we will find the rasis where guru and ketu are going to give rajayoga


நவகிரகங்களின் மங்களநாயகன் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள தவிர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *