Tuesday, October 8, 2024
Entertainment

காரில் நடந்த சம்பவம்.. இன்னல்களில் சிக்கிய பெண்.. நினைவுகளோடு வாழும் சில நேரங்களில் சில மனிதர்கள்-it has been 47 years since the release of the movie sila nerangalil sila manithargal


எதார்த்தத்தை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் இன்று வரை மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அதற்கு இன்று வரை மிகப் பெரிய எடுத்துக்காட்டாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் இருந்து வருகிறது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 47 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய ஒரு சில சிறந்த திரைப்படங்களில் ஒன்றான சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை நினைவு கூறுவதற்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *