Arvind Kejriwal: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. ‘கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருக்கு’ – சரமாரியாக சாடிய நீதிபதி!
Arvind Kejriwal: அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.