Saturday, July 20, 2024
Entertainment

Thangalaan Glimpse: பா என்ன உழைப்பு.. தங்கலான் படத்திற்காக உயிரை கொடுத்து நடித்த விக்ரம்!-thangalaan glimpse released on vikram birthday


விக்ரம் தவிர, படத்தில் பார்வதி திருவோட்டு, மாளவிகா மோகனன், பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டாகிரோன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார், நெட்ஃபிளிக்ஸ் திரையரங்கு உரிமையைப் பெற்று உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *