Vadakkan: மலையாள படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம்.. பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன்-vadakkan movie to screen in international film festival
பல ஆண்டுகளாக பீட்டர் ஜாக்சன், டெர்ரி கில்லியம், வில்லியம் ஃப்ரீட்கின், பார்க் சான்-வூக், கில்லர்மோ டெல் டோரோ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களை பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழா கவுரவித்து உள்ளது. இதுபோன்ற உலகப்புகழ் பெற்ற ஒரு அரங்கில் வடக்கன் படம் இடம் பெற்று இருப்பது இந்த படத்தில் பணியாற்றி உள்ள படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.