Guru Peyarchi 2024 Vishakham: தனவரவை தரும் குரு! விசாகம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்-money luck will be there guru peyarchi 2024 for vishakham star
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.