Tuesday, October 8, 2024
Sports

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா-archery world cup jyothi surekha seals india fourth gold medal wins in womens compound competition


இந்தியாவின் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த அணி, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தென் கொரியாவின் கிம் வூஜின், லீ வூ சியோக் மற்றும் கிம் ஜெ டியோக் ஆகியோருக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடவுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *