CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!-cbse board exam result 2024 digilocker is the platform that the cbse uses to provide students with digital copies
CBSE Board Exam Result 2024: சனிக்கிழமையன்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) டிஜிலாக்கர் அணுகல் குறியீடுகளை பள்ளிகளுடன் பகிர்ந்துள்ளதாகவும், 10, 12 ஆம் வகுப்பு முடிவுகள் “விரைவில்” அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.