Saturday, July 20, 2024
Astrology

குரு சுக்கிரன் அஸ்தமனத்தில் அடி.. மாட்டிக்கொண்ட ராசிகள்.. தலைகீழாக தொங்கப் போவது உறுதி-here we will see the zodiac signs that guru and venus are going to trouble together


நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக தேவர்களின் குருவாக குரு பகவான் விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் புகுந்தார் குரு பகவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *