Saturday, July 20, 2024
Entertainment

நான் தான் வில்லன்.. நான் தான் ஹீரோ.. இரட்டை வேடங்களில் எம்ஜிஆர்.. அனல் பறந்த நினைத்ததை முடிப்பவன்



Ninaithadhai Mudippavan:  இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹீரோ வில்லன் இருவரும் ஒரே உருவ ஒற்றுமையில் இருக்கின்ற காரணத்தினால் வில்லன் எம்ஜிஆர் தப்பிப்பதற்காக நல்லவர் எம்ஜிஆர் போல அப்படியே நடிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *