Moola Nakshatram: ‘கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!-benefits for those born under moola nakshatram
அனுகூலம் தரும் நட்சத்திர நாட்கள்!
மேலும், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரம், பூராடம், பரணி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுசம், உத்ரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.