Saturday, July 20, 2024
Entertainment

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! – வெங்கடேஷ் பட் பளார்


Chef Venkatesh Bhat: “எனக்கு நன்றி கடன் மிகவும் முக்கியம். இதுவரை வளர்த்து விட்டது மீடியா மேசன்ஸ்தான் . எனக்கு அவர்களுடன் வேலை செய்வது மிகவும் செளகரியமாக இருக்கிறது. அவர்கள் எந்த சேனலுக்கு செல்கிறார்களோ, அங்கே நான் சென்று கொள்கிறேன்.” – வெங்கடேஷ் பட் பளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *