Lord Venus Luck: பகடையாக உருட்டும் சுக்கிரன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை உங்களுக்குத்தான்-here we will see about the zodiac signs that are going to enjoy the luxurious life of lord venus
Lord Venus: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.