Saturday, September 23, 2023
Sports

ICC World Cup 2023 Schedule: வெளியான முழு அட்டவணை! 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் – சென்னையில் 5 ஆட்டங்கள்



இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை தொடர் தொடங்குவதற்கு 100 நாள்கள் இருக்கும் நிலையில் ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல் மற்றும் இறுதிபோட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *