Tuesday, October 8, 2024
Entertainment

Chiranjeevi & Ajith: பழசை மறக்காத அஜித்.. மகிழ்ந்தேன்.. நேரில் வந்து பார்த்த அஜித்தை புகழ்ந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி-telugu mega star chiranjeevi praised ajith kumar for coming to see him in person and talking about the past


அப்போது அவரை தேடிப்போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார், நடிகர் அஜித் குமார். மேலும் திரையுலகில் தனது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் ஆடியோ லாஞ்சில், பங்கேற்று வாழ்த்திய சிரஞ்சீவி குறித்த நினைவுகளைப் பகிர்ந்தும்,  தனது மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சிரஞ்சீவியுடன் நடித்த அனுபவங்களையும் பழைய நினைவுகள் பொங்க மகிழ்ச்சியுடன் சிரஞ்சீவியிடம் பகிர்ந்துள்ளார், நடிகர் அஜித் குமார். இதனால், தெலுங்கு உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பழையதை மறக்காத அஜித்தின் குணத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *