Money Luck: ரிஷபத்தில் புகுந்த புதன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது
Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது.