Saturday, July 20, 2024
National

Suresh Gopi on Minister Post: ’மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ நடிகர் சுரேஷ் கோபி புதிய விளக்கம்!-actor suresh gopi clarified that he did not resign from the post of union minister


தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர் பொறுப்பு 

தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர்களாக ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால், ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரும், இணை அமைச்சர்களாக ஜிதின் பிரசாத், ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிரிஷன் பால் ராம்தாஸ் அத்வாலே, ராம் நாத் தாக்கூர் நித்யானந்த் ராய் அனுப்ரியா படேல் வி. சோமன்னா, சந்திர சேகர் பெம்மாசானி, எஸ்பி சிங் பாகேல், சுஸ்ரீ சோபா கரந்த்லாஜே, ஷானு வர்மா சிங், கீர்த்திவர்தன். தாக்கூர், சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, பாண்டி சஞ்சய் குமார், கமலேஷ் பாஸ்வான், பகீரத் சவுத்ரி, சதீஷ் சந்திர துபே, சஞ்சய் சேத், ரவ்னீத் சிங், துர்கதாஸ் உய்கே, ரக்ஷா நிகில் காட்சே, சுகந்தா மஜூம்தார், சாவித்ரி சோத்ஹூத், ராஜ் பூஷன் சௌத் , பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா, முரளிதர் மொஹோல், ஜார்ஜ் குரியன் மற்றும் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *